chennai பெட்ரோல்-டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து மக்களுக்கு துரோகமிழைக்கும் மோடி அரசு.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.... நமது நிருபர் ஜூன் 13, 2021 விலை உயர்வால் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.....